“Tamil: சொக்கட்டான் விளையாட்டுப் பொல்லாத சூது.” English Translation: The game of draughts is ruinous., — Tamil Related Mantras “Tamil: எந்நேரமும் அவன்பேரில் கண்ணாய் இருக்கிறான்.” English Translation: His eye is always upon her., “Tamil: கனவிலே கண்டவனுக்குப் பெண் கொடுத்த கதை.” English Translation: The story of a woman given in marriage to a man seen in a dream., “Tamil: தன் சோறு தின்று தன் புடைவை கட்டி வீண் சொல் கேட்க விதியா?” English Translation: Am I destined to be unlawfully abused while eating my own rice and wearing my own cloth?,