“Tamil: கண்டால் ஆயம் காணா விட்டால் மாயம்.” “English Translation: If seen, duty, if not seen, fraud.”, — Tamil Related Mantras “Tamil: வாழ்கிற வீட்டில் வன்குரங்கு வைத்ததுபோல.” English Translation: Like placing a monkey in a family., “Tamil: “பெண்ணுக்குப் பொன் இட்டுப்பார், சுவருக்கு மண் இட்டுப்பார்.”“,”English Translation: Look at a woman after adorning her with jewels, and at a wall when you have plastered it with mud.”, “Tamil: “வில்லுக் குனியாது எய்தால், விலகாது எதிர்த்த பகை.”“,”English Translation: If you shoot an arrow when the bow is not sufficiently bent, the enemy will not retreat.”,