“Tamil: கண்ணியில் அகப்பட்ட கரிக்குருவிபோல் கலங்குகிறான்.” English Translation: He is agitated as an ensnared blackbird., — Tamil Related Mantras “Tamil: நடந்த பிள்ளை தவறுதாம் தாயார் செய்த தவத்தால்.” English Translation: It is said to be owing to the penance of the mother that the child that could walk has begun to crawl., “Tamil: உப்பு இருந்த பாண்டமும் உபாயம் இருந்த நெஞ்சமும் தட்டி உடையாமல் தானே உடையும்.” English Translation: A salt-cup and a deceitful heart will of themselves come to destruction., “Tamil: எடுத்து ஆளாத பொருள் உதவாது.” “English Translation: Things unused, spoil.”,