“Tamil: எடுத்து ஆளாத பொருள் உதவாது.” “English Translation: Things unused, spoil.”, — Tamil Related Mantras “Tamil: செட்டி போன இடம் எல்லாம் வட்டம் காற் பணம்.” English Translation: Wherever the merchant goes there is a discount of a quarter fanam., “Tamil: கொடி சுற்றிப் பெண் பிறந்தால் கோத்திரத்திற்கு ஆகாது.” English Translation: It is an evil omen to a tribe for a girl to be born with her navel-string round the body., “Tamil: பாணம் தொடுத்தாற் போலப் பேசுகிறான்.” English Translation: He speaks as if arrows were darting forth.,