“Tamil: கண் ஊனன் கைப்பொருள் இழப்பான்.” English Translation: The blind will lose his wealth., — Tamil Related Mantras “Tamil: வெறிகொண்ட யானை மிதந்து திரிகிறாப்போலே.” English Translation: As an elephant in rut wanders about unrestrained., “Tamil: கைம்பெண்டாட்டி பெற்ற கழிகடை.” English Translation: The refuse that the widow has brought forth., “Tamil: உல்லாசநடை மெலுக்குக்குக்கேடு மினுக்கு எண்ணெய் தலைக்குக் கேடு.” “English Translation: An affected gait is injurious to graceful movement, and varnish is bad for the head.”,