“Tamil: கண்ணைக் கொண்டு நடந்ததுபோல உன்னைக் கொண்டு நடந்தேன்.” English Translation: I guarded you as I did my own eyes., — Tamil Related Mantras “Tamil: ஆனைமிதிக்கப் பிழைப்பார்களா ?” English Translation: Has any survived after being trodden under foot by an elephant?, “Tamil: கறந்த பாலைக் காய்ச்சாமற் குடித்தால் காச வியாதி தானே எடுபடும்.” “English Translation: If fresh drawn milk unboiled be drunk, consumption may be cured.”, “Tamil: பருத்திக் கடையிலே நாய்க்கு அலுவல் என்ன?” English Translation: What can a dog have to do in a cotton bazaar?,