“Tamil: கண்ணோ புண்ணோ.” “English Translation: Is it an eye, or a sore?”, — Tamil Related Mantras “Tamil: கையிலும் இல்லை செட்டியார் பையிலும் இல்லை காசு.” English Translation: There is no money either in the hands or purse of the chetty., “Tamil: பார்த்திருக்கத் தின்று விழித்திருக்கக் கை கழுவுவான்.” English Translation: Gazed at-by starving beggars-he eats and washes his hands., “Tamil: வைத்தியன் சொன்னது எல்லாம் மருந்து.” English Translation: Whatever a physician prescribes is a remedy.,