“Tamil: கம்பளியில் ஒட்டின கூழைப்போல.” English Translation: Like food sticking to a cumbly., — Tamil Related Mantras “Tamil: ஆயிரம் வருஷம் சென்று செத்தாலும் அநீதச்சா ஆகாது.” English Translation: Although one may live a thousand years an unnatural death is bad., “Tamil: நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்ததுபோல.” English Translation: Like setting a jackal to watch a roasted crab., “Tamil: தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்.” “English Translation: His own actions will burn him, a false cake will burn the house.”,