“Tamil: நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்ததுபோல.” English Translation: Like setting a jackal to watch a roasted crab., — Tamil Related Mantras “Tamil: வீம்புக் குப்பையில் விளையும் வீண் செடி.” English Translation: A useless shrub growing on a rubbish-heap of ostentation., “Tamil: வெண்ணெய்யை வைத்துக்கொண்டு நெய்க்கு அழலாமா?” “English Translation: Having butter, would you weep for ghee?”, “Tamil: ஒள்ளியர் தெள்ளியர் ஆயினும் ஊழ்வினை பைய நுழைந்து விடும்.” “English Translation: However enlightened and clear-headed one may be, his destiny will quietly creep in.”,