“Tamil: கருப்பங்கட்டியிலும் கல்லு இருக்கும்.” English Translation: Stones may be found even in sugar candy., — Tamil Related Mantras “Tamil: பெருமைக்கு ஆட்டை அடித்துப் பிள்ளை கையில் காதைச் சுட்டுக் கொடுத்தான்.” “English Translation: He killed a sheep to show his greatness, and gave the ear to his child after roasting it.”, “Tamil: வெச்செனவுக்கு அன்றி வெண்ணெய் உருகுமா?” English Translation: Can butter be melted without heat?, “Tamil: “உலகத்துக்கு ஞானம் பேய், ஞானத்துக்கு உலகம் பேய்.”“,”English Translation: To the world, wisdom is folly, to wisdom, the world is folly.”,