“Tamil: கரும ஒழுங்கு பெருமைக்கு அளவு.” English Translation: Consistency of action is the measure of greatness., — Tamil Related Mantras “Tamil: “வையத்தில் உடம்பு இல்லாவிட்டாலும் உடைவேண்டும், பணம் இல்லாவிட்டாலும் கனம் வேண்டும்.”“,”English Translation: Though destitute of personal beauty, clothing is needful, though destitute of money reputation is necessary.”, “Tamil: சாகிறவரையில் மருந்து கொடுக்க வேண்டும்.” English Translation: Medicine must be given to the very last., “Tamil: விஷ்ணு பெரியவர் என்று ஸ்ரீரங்கத்தில் பார்க்கவேண்டும்.” English Translation: You must go to Srírangam to understand that Vishnu is great.,