“Tamil: சாகிறவரையில் மருந்து கொடுக்க வேண்டும்.” English Translation: Medicine must be given to the very last., — Tamil Related Mantras “Tamil: அவன் தன்னாலே தான் கெட்டால் அண்ணாவி என்ன செய்வான்.” English Translation: What can his teacher do if he ruin himself?, “Tamil: பெண் வளர்த்தி பீர்க்கங்கொடி.” English Translation: The growing of women is that of a gourd creeper., “Tamil: “பொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்லை, மெய் சொல்லிக் கெட்டவனும் இல்லை.”“,”English Translation: No one ever prospered by telling lies, no one was ever reduced to poverty by speaking truth.”,