“Tamil: கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.” English Translation: Popular agitation leads to justice., — Tamil Related Mantras “Tamil: அகலவட்டம் பகல் மழை.” English Translation: A large halo—a rainy day., “Tamil: ஆரை நம்பித் தோழா காருக்கு ஏற்றம் போட்டாய்?” “English Translation: My friend, on whom did you depend for assistance when you put up a picotta to irrigate the kár rice?An efficient picotta is worked by two, frequently by three men.”, “Tamil: மலை நெல்லிக்காய்க்கும் கடல் உப்புக்கும் உறவு செய்தவர் ஆர்?” “English Translation: Who created the affinity between the mountain nelli fruit, and sea-salt?”,