“Tamil: கலியாணம் செய்தும் சன்னியாசியா?” “English Translation: What, though married yet a Sanyási-ascetic?”, — Tamil Related Mantras “Tamil: இரும்புத்தூணை எறும்பு அரித்தாற்போல.” English Translation: As if an ant had gnawed an iron pillar., “Tamil: “மாடு மேய்க்காமற் கெட்டது, பயிர் பார்க்காமற் கெட்டது.”“,English Translation: Without pasture cows die; without care vegetation perishes., “Tamil: வைத்தியன் எல்லாருக்கும் பொது.” English Translation: A physician is common to all.,