“Tamil: கல்வியைப் பங்கு போட ஏலாது.” English Translation: Learning cannot be allotted in portions-to persons:, — Tamil Related Mantras “Tamil: முதலிலே கெட்டிக்காரன் முடிவிலே சோம்பேறி.” “English Translation: Clever at the beginning, indolent at the end.”, “Tamil: அன்ன நடை நடக்கபோய்த் தன் நடையும் கெட்டாற்போல.” “English Translation: As in attempting to walk like a swan, the crow lost even its natural gait.”, “Tamil: நக்குகிற நாய்க்குச் செக்கு என்றும் சிவ லிங்கம் என்றும் தெரியுமா?” “English Translation: Does a dog addicted to licking, distinguish between an oil-press and a Siva linga?The linga, the symbol of the Saiva worship, is anointed with oil.”,