“Tamil: கழுதையும் குதிரையும் பிணைத்தாற்போல .” English Translation: Like yoking an ass and a horse together., — Tamil Related Mantras “Tamil: உடம்பு எல்லாம் புழுத்தவன் அம்மன் கோவிலை கெடுத்தகதை.” English Translation: The story of a man who defiled Amman covil by his ulcerated body., “Tamil: தன் வாயாலே தான் கெட்டான்.” English Translation: His own mouth ruined him., “Tamil: குரங்கு தன் குட்டியின் கையைக்கொண்டு பதம் பார்க்கிறது போலப் பார்க்கிறான்.” English Translation: He tests it by another as a monkey tests an object by the hand of its young.,