“Tamil: தன் வாயாலே தான் கெட்டான்.” English Translation: His own mouth ruined him., — Tamil Related Mantras “Tamil: கடுகிச்சு முடுகிச்சு வடுகச்சி கலியாணம்.” English Translation: The Vaduga woman’s wedding is come nigh., “Tamil: வேலமரத்து முள்ளும் ஆலமரத்துக் கனியும் ஆனேன்.” “English Translation: I am become a thorn of the vél,-Acacia arabica-and a fruit of the banyan.”, “Tamil: கண்ணைக் காட்டி அழைத்தால் வராதவள் கையைப் பிடித்து இழுத்தால் வருவாளா ?” “English Translation: Will she who would not come when called by the expression of your eyes, obey when taken by the hand?”,