“Tamil: கழுதையும் குதிரையும் சரி ஆமா?” English Translation: Are an ass and a horse equal?, — Tamil Related Mantras “Tamil: ஆத்திரக்காரன் கோத்திரம் அறிவானா?” English Translation: Will the over-hasty be nice about family pedigrees?, “Tamil: சகதியிலே கல்லை விட்டு எறிந்தால் தன் துணி என்றும் அசலார் துணி என்றும் பாராது.” “English Translation: If one throws stones into mud, his own cloth and those of others will be spattered.”, “Tamil: சோற்றுக்குக் கேடும் பூமிக்குப் பாரமுமாய் இருக்கிறான்.” “English Translation: He is a waste of rice, he is a burden to the earth.”,