“Tamil: ஆத்திரக்காரன் கோத்திரம் அறிவானா?” English Translation: Will the over-hasty be nice about family pedigrees?, — Tamil Related Mantras “Tamil: அம்மானும் மருமகனும் ஒரு வீட்டுக்கு ஆள் அடிமை.” English Translation: The father-in-law and son-in-law are slaves in the same house., “Tamil: உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.” English Translation: Moderation in food becomes women., “Tamil: குருவிக் கூட்டைக் கோலாற் கலைக்காதே.” English Translation: Never disturb the nest of a bird with a stick.,