“Tamil: கள்ளனும் ஆகி விளக்கும் பிடிக்கிறான்.” English Translation: He plays the thief and also holds the lamp., — Tamil Related Mantras “Tamil: வாழ்வும் சிலது காலம் தாழ்வும் சிலது காலம்.” “English Translation: Prosperity for a time, and adversity for a time.”, “Tamil: கொல்லைக் காட்டு நரி பல்லைக் காட்டினதுபோல.” English Translation: Like a wild jackal showing his teeth., “Tamil: அவிழ் என்ன செய்யும் அஞ்சு குணம் செய்யும் பொருள் என்ன செய்யும் பூவை வசம் செய்யும்.” “English Translation: What can rice do? it can work the five senses, what can wealth do? it can subdue the world.”,