“Tamil: கள்ளனை ஆரு நள்ளார் என்றும்.” English Translation: No one will ever approve of a thief., — Tamil Related Mantras “Tamil: தாய் முகம் காணாத பிள்ளையும் மழை முகம் காணாத பயிரும் செவ்வைப்படமாட்டாது.” “English Translation: The child that has not seen the face of its mother, and the growing crop that has not seen rain, will not do well.”, “Tamil: “சங்கிலே வார்த்தால் தீர்த்தம், சட்டியிலே வார்த்தால் தண்ணீர்.”“,”English Translation: If poured into a conch, water becomes sacred, if into a chatty, it is what it is.”, “Tamil: “செட்டி படை வெல்லுமா, சேற்றுத் தவளை கடிக்குமா? .”“,”English Translation: Can merchants disperse an army, can a toad inflict a wound?”,