“Tamil: கள்ள மாடு சந்தை ஏறாது.” English Translation: A vicious bullock will not be brought to market., — Tamil Related Mantras “Tamil: பாம்பும் நோவாமற் பாம்பு அடித்த கோலும் நோவாமல் இருக்கவேண்டும்.” “English Translation: So strike that neither the snake, nor the staff with which you strike, shall be hurt or injured.”, “Tamil: கொண்டவன் சீறினால் கண்டவனுக்கு எல்லாம் இளக்காரம்.” “English Translation: If despised by her husband, all will slight her.”, “Tamil: கூகை விழித்தாற்போல விழிக்கிறான்.” English Translation: He stares like an owl.,