“Tamil: கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பலாகாது.” “English Translation: A rogue may be trusted, but not a dwarf.”, — Tamil Related Mantras “Tamil: கெட்ட கேட்டுக்கு வட்டம் காற்பணமா?” English Translation: Is a premium of half a fanam demanded of one who is reduced in circumstances?, “Tamil: மட்டு இல்லாமற் கொடுத்தாலும் திட்டுக் கேட்கல் ஆகாது.” “English Translation: Though he gives liberally, it is not right to hear his abuse.”, “Tamil: கழுதைக்குத் தெரியுமா கஸ்தூரி வாசனை?” English Translation: Does an ass appreciate the odour of musk?,