“Tamil: கழுதைக்குத் தெரியுமா கஸ்தூரி வாசனை?” English Translation: Does an ass appreciate the odour of musk?, — Tamil Related Mantras “Tamil: காக்கை ஏறின கொம்பு அசையாதா?” English Translation: Will not the branch shake on which a crow alights?, “Tamil: சத்தியமே வெல்லும் அசத்தியமே கொல்லும்.” “English Translation: Truth prevails, falsehood kills.”, “Tamil: “புற்றிலே ஈசல் புறப்பட்டாலும், மண்ணிலே கறையான் கட்டினாலும் மழை வரவே வரும்.”“,”English Translation: When winged white ants issue out of a hole, and white ants swarm, it will certainly rain.”,