“Tamil: கள்ளன் புத்தி திருட்டுமேலே” English Translation: The mind of a rogue is set on thieving., — Tamil Related Mantras “Tamil: ஈ விஷ்டித்ததும் நாய் திருடித்தின்றதும்.” English Translation: That which a bee ejects and that which a dog has stolen., “Tamil: மலையே விழுந்தாலும் தலையே தாங்கவேண்டும்.” “English Translation: Should a mountain fall, the head must bear it.”, “Tamil: அம்மையார் எப்பொழுது சாவான்? கம்பளி எப்பொழுது நமக்கு மிச்சமாகும்?” English Translation: When will my mistress die? when shall I get her blanket?,