“Tamil: அம்பாணி தைத்ததுபோலப் பேசுகிறான்.” English Translation: He speaks like piercing arrows., — Tamil Related Mantras “Tamil: தாடி பற்றி எரியும்போது சுருட்டுப் பற்றவைக்க நெருப்புக் கேட்டதுபோல.” English Translation: As one asked for fire to light his cigar when his beard was on fire., “Tamil: வெள்ளாளன் மரபே மரபு கள்ளர் திருட்டே திருட்டு.” “English Translation: Of all ranks that of the Vellala is foremost, of thefts that of the Kallar is notorious.”, “Tamil: பேச்சுக்கு இராவணன் பின்பு கும்பகர்ணன்.” “English Translation: In speech he is Ravana, but he turns out to be Kumbhakarnaan.”,