“Tamil: கள்ளிக்கு கலநீர் கண்ணிலே.” English Translation: A thievish woman has a kalam of tears in her eyes., — Tamil Related Mantras “Tamil: கலியாண வீட்டில் பந்தற்காலைக் கட்டி அழுகிறவள் செத்த வீட்டில் சும்மா இருப்பாளா?” English Translation: Will the woman who wept as she clung to the post of a marriage pandal at be silent when she attends a funeral?, “Tamil: வேலைக்காரியாய் வந்தவள் வீட்டுக்காரியானால் அவள் அதிஷ்டம்.” “English Translation: If a maid servant becomes the mistress of a house, it is her fortune.”, “Tamil: இன்று இருப்பார் நாளைக்கு இல்லை.” English Translation: Those who are alive to-day may not be on the morrow.,