“Tamil: இன்று இருப்பார் நாளைக்கு இல்லை.” English Translation: Those who are alive to-day may not be on the morrow., — Tamil Related Mantras “Tamil: உப்பு இல்லாப் பண்டம் குப்பையிலே.” English Translation: Unsalted food is fit only for the rubbish heap., “Tamil: நாட் சென்ற கொடை நடைகூலி ஆகும்.” English Translation: A delayed gift becomes the hire for walking to receive it., “Tamil: புதுமைக்கு வண்ணான் பறை தட்டி வெளுத்தான்.” English Translation: The washerman inaugurated his washing by beat of tomtom.,