“Tamil: கறுப்பு நாய் வெள்ளை நாய் ஆகுமா?” English Translation: Will a black dog become white?, — Tamil Related Mantras “Tamil: பனிக்கண் திறந்தால் மழைக்கண் திறக்கும்.” “English Translation: If there be dew, there will be no rain.”, “Tamil: பல் ஆடப் பசி ஆறும்.” English Translation: As the teeth move hunger is appeased., “Tamil: “உலகத்துக்கு ஞானம் பேய், ஞானத்துக்கு உலகம் பேய்.”“,”English Translation: To the world, wisdom is folly, to wisdom, the world is folly.”,