“Tamil: அம்மா கெட்ட கேட்டுக்கு முக்காடு ஒன்றா?” English Translation: Is a veil necessay for a woman in a bad condition?, — Tamil Related Mantras “Tamil: நரிவாலைக் கொண்டு கடல் ஆழம் பார்க்கிறதுபோல.” English Translation: Like measuring the depth of the ocean with the tail of a jackal., “Tamil: ஆணுக்கு அவகேடு செய்தாலும் பெண்ணுக்குப் பிழைகேடு செய்யலாகாது.” “English Translation: Although one may injure a man, a woman may not be injuriously treated.”, “Tamil: “அரசன் கல்லின்மேல் கத்தரி காய்க்கிறது என்றால், கொத்து ஆயிரம் குலை ஆயிரம் என்பார்கள்.”“,English Translation: If it be reported that brinjals are growing on a stone in the king’s courtyard they will say that the outcome is thousands of bunches and thousands of clusters.,