“Tamil: கற்பித்தவன் கண்ணைக் கொடுத்தவன்.” English Translation: He who gave the eye is he who taught., — Tamil Related Mantras “Tamil: சாகத்திரிகிறான் சண்டாளன் சாப்பிட்டுத்திரிகிறான் பெண்டாளன்.” English Translation: The vicious wanders about famished; the householder is in the enjoyment of plenty., “Tamil: “வேலம் பட்டை மேகத்தை நீக்கும், ஆலம் பட்டை பித்தத்தை அடிக்கும்.”“,”English Translation: The bark of the vél cures venereal heat, that of the banyan removes bile.”, “Tamil: கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளுக்குள் தெரியும்.” English Translation: The deception of the clever will be manifest in eight days.,