“Tamil: காகம் ஏறிப் பனங்காய் உதிருமா?” English Translation: Will palmyra fruit fall because a crow alights on the tree?, — Tamil Related Mantras “Tamil: கறையான் புற்றுப் பாம்புக்கு உதவுகிறது.” English Translation: An ant-hill is useful to a snake., “Tamil: அறிந்த பார்ப்பான் சிநேகிதன் ஆறு காசுக்கு மூன்று தோசையா?” English Translation: A known brahman is a friend; are there only three pancakes for six cash?Said of taking advantage of previous acquaintance in a bargain., “Tamil: நின்ற வெள்ளத்தையும் வந்த வெள்ளம் கொண்டு போயிற்று.” “English Translation: The flood that was, has been swept away by the flood that followed.”,