“Tamil: காக்கைக்கு அஞ்சு குணம்.” English Translation: The crow has five characteristics., — Tamil Related Mantras “Tamil: உப்பு இருந்த பாண்டமும் உபாயம் இருந்த நெஞ்சமும் தட்டி உடையாமல் தானே உடையும்.” English Translation: A salt-cup and a deceitful heart will of themselves come to destruction., “Tamil: அடித்துப் பழுத்ததும் பழமா?” English Translation: Is that which ripens by force fruit?(A favour done under constraint is no favour.), “Tamil: ஆச்சி is a provincialism for ஆயி.” “English Translation: ஆடப் பாடத் தெரியாது இரண்டு பங்கு உண்டு.Neither able to sing nor dance, but he has two shares.”,