“Tamil: காதவழி போய் அறியான் கழுதைப் பிறப்பு.” English Translation: He who never walked a katham is an ass., — Tamil Related Mantras “Tamil: தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.” English Translation: There is no mantra superior to one’s father’s advice., “Tamil: “முட்ட நனைந்தவனுக்கு ஈரம் இல்லை, முழுதும் கெட்டவனுக்குத் துக்கம் இல்லை.”“,”English Translation: When completely drenched one does not feel wet, when entirely ruined one feels no sorrow.”, “Tamil: குட்டின குட்டும் குண்டிற் பாய்ந்த தண்ணீரும் வருமா?” English Translation: Can a cuff already inflicted and water that has run into a pit be recalled?,