“Tamil: காது குத்தப் பொறுக்காதா?” English Translation: Can you not bear the boring of your ears?, — Tamil Related Mantras “Tamil: இடக்கனுக்கு வழி எங்கே? கிடைக்கிறவன் தலைமேலே.” English Translation: Where is the way of the perverse? on the head of the man that is lying down., “Tamil: குருவிக் கூட்டைக் கோலாற் கலைக்காதே.” English Translation: Never disturb the nest of a bird with a stick., “Tamil: “அக்காள்தான் கூடப்பிறந்தாள், மச்சானும் கூடப்பிறந்தானா?”“,English Translation: My sister was indeed born of the same mother: was my brother-in-law also?,