“Tamil: குருவிக் கூட்டைக் கோலாற் கலைக்காதே.” English Translation: Never disturb the nest of a bird with a stick., — Tamil Related Mantras “Tamil: எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.” “English Translation: If the burning fuel be removed, the bubbling will cease.”, “Tamil: உண்ட உடம்பு உருகும் தின்ற பாக்குச் சிவக்கும்.” “English Translation: The body nourished by another’s bounty will melt, arecanut when chewed turns red.”, “Tamil: உடல் இரண்டு உயிர் அன்று.” “English Translation: Divided as regards body, one in soul.”,