“Tamil: காலம் கெட்டுக் கைப்பிச்சை எடுத்தாற்போல.” English Translation: Like receiving alms when in distress., — Tamil Related Mantras “Tamil: ஞானம் தனத்தையும் கனத்தையும் கொடுக்கும்.” English Translation: Wisdom gives wealth and honour., “Tamil: கடுகு சிறுத்தாலும் காரம் போகாது.” “English Translation: Though small, the mustard seed is not without pungency.”, “Tamil: விளக்கு ஒளிக்கு ஆசைப்பட்ட விட்டில்போல.” English Translation: Like a grass-hopper fascinated by a lighted lamp.,