“Tamil: கடுகு சிறுத்தாலும் காரம் போகாது.” “English Translation: Though small, the mustard seed is not without pungency.”, — Tamil Related Mantras “Tamil: வௌவாலைத் தின்றாலும் அணிலைத் தி்ன்னல் ஆகாது.” “English Translation: Though one may feed on bats, he may not feed on squirrels.”, “Tamil: ஐயமான காரியத்தைச் செய்யல் ஆகாது.” English Translation: To do a doubtful thing is bad., “Tamil: ஆகாயத்துக்கு மையம் காட்டுகிறதுபோல.” English Translation: Like pointing out the middle of the sky.An impossibility.,