“Tamil: காலம் அல்லாத காலத்திலே கப்பல் ஓட்டி.” English Translation: A mariner in unfavourable weather., — Tamil Related Mantras “Tamil: காகம் ஏறிப் பனங்காய் உதிருமா?” English Translation: Will palmyra fruit fall because a crow alights on the tree?, “Tamil: “துயரப்பட்டால் ஆறுதல் உண்டு, துன்பப்பட்டால் தேறுதல் உண்டு.”“,”English Translation: Grief leads to comfort, suffering to patience.”, “Tamil: வேனிற் காலத்திற்கு விசிறி ஆன காலத்திற்கு ஆச்சாவும் தேக்கும்.” “English Translation: In the hot season a fan is useful, in prosperous times acha-ebony-and teak wood.”,