“Tamil: காலுக்கு ஆகிற செருப்பு தலைக்கு ஆகுமா?” English Translation: Will a slipper that fits the foot do for the head?, — Tamil Related Mantras “Tamil: தூற்றர் என்போர் சொல் எழுத்து உணரார்.” English Translation: The slanderous are ignorant of letters., “Tamil: பகுத்து அறியாமல் துணியாதே படபடப்பாகச் செய்யாதே.” “English Translation: Attempt nothing without consideration, and do nothing hastily.”, “Tamil: “பார்த்திருந்தவள் பச்சை குத்தினாள், கேட்டிருந்தவள் வறுத்துக் குத்தினாள்.”“,”English Translation: She who had seen the process pounded it undried, she who had heard of it pounded roasted.”,