“Tamil: காவல் தானே பாவையர்க்கு அழகு.” English Translation: Chastity is a feminine grace., — Tamil Related Mantras “Tamil: “தாட்டோட்டக்காரனுக்குத் தயிரும் சோறும், விசுவாசக்காரனுக்கு வெந்நீரும் பருக்கையும்.”“,”English Translation: The deceitful feasts on rice and curds, while the faithful feeds on warm rice and water.”, “Tamil: வயித்தியன் கையைப் பார்த்து வாக்கிட்டதுபோல.” “English Translation: As the physician, after feeling the pulse, gave his opinion.”, “Tamil: நித்தம் சாவார்க்கு அழுவார் உண்டா?” English Translation: Do any weep when deaths are of daily occurrence?,