“Tamil: நித்தம் சாவார்க்கு அழுவார் உண்டா?” English Translation: Do any weep when deaths are of daily occurrence?, — Tamil Related Mantras “Tamil: “காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும்.”“,”English Translation: Time goes, words remain, a ship goes, the shore remains.”, “Tamil: அடியிலுள்ளது நடுவுக்கும் முடிவுக்கும் உண்டு.” English Translation: That which exists in the bottom is likewise in the middle and top., “Tamil: இன்று இருப்பார் நாளைக்கு இல்லை.” English Translation: Those who are alive to-day may not be on the morrow.,