“Tamil: காற்றைப் பார்த்துக் கப்பல் நாட்டு.” English Translation: Anchor a ship with reference to the wind., — Tamil Related Mantras “Tamil: வெறிக்கிட்டு அழியேல்.” English Translation: Squander not by drinking., “Tamil: உன் சொல்லிலே உப்பும் இல்லை புளியும் இல்லை.” English Translation: In your words there is neither salt nor acid., “Tamil: பெருங் கயிறு முடி அழுந்தாது.” English Translation: A tight knot cannot be formed in a thick rope.,