“Tamil: வெறிக்கிட்டு அழியேல்.” English Translation: Squander not by drinking., — Tamil Related Mantras “Tamil: அந்தி மழை அழுதாலும் விடாது.” English Translation: The evening rain will not cease even if one should weep., “Tamil: கறையான் புற்றில் அரவம் குடிகொண்டதுபோல.” English Translation: Like a snake that occupied an ant-hill., “Tamil: கொள்ளிக்கு எதிர் போனாலும் வெள்ளிக்கு எதிர் போகல் ஆகாது.” “English Translation: Though you may encounter a firebrand, you must not appear before the planet Venus.”,