“Tamil: கிட்ட வா நாயே என்றால் மூஞ்சியை நக்குகிறது.” “English Translation: When called, the dog licks the face.”, — Tamil Related Mantras “Tamil: உதட்டுக்கு மிஞ்சின பல்லும் திருட்டுக்கு மிஞ்சின கையும் ஆகாது.” English Translation: Protruding teeth and a hand given to thieving are bad., “Tamil: புதுமைக்கு வண்ணான் பறை தட்டி வெளுத்தான்.” English Translation: The washerman inaugurated his washing by beat of tomtom., “Tamil: ஒருதலை வழக்கு நூலிலும் செவ்வை.” English Translation: An ex parte statement is straighter than a line.,