“Tamil: ஒருதலை வழக்கு நூலிலும் செவ்வை.” English Translation: An ex parte statement is straighter than a line., — Tamil Related Mantras “Tamil: கனமழை பெய்தாலும் கருங்கல் கரையுமா?” English Translation: Will granite be dissolved by any amount of hail?, “Tamil: “கடித்த பாக்கும் கொடாத சிற்றப்பன், கடைத்தெரு வரையில் வழி விட்டானாம்.”“,”English Translation: It is said that his uncle who would not give even a bite of an areca-nut, bore him company to the bazaar.”, “Tamil: காலம் அறிந்து பிழையாதவன் வால் அறுந்த குரங்கு ஆவான்.” English Translation: He who does not live according to the times will become an ape.,