“Tamil: கிணறு கிடக்க மலை கல்லாதே.” English Translation: Whilst there is a well do not excavate a mountain-for water., — Tamil Related Mantras “Tamil: உப்பைத்தொட்டு உப்பைத் தின்னாதே.” English Translation: Do not use salt both as food and condiment., “Tamil: “வருகிறபோது எல்லாம் வலிய வரும், வந்தபின் போகிறபோது எல்லாம் போம்.”“,”English Translation: When coming, all comes unsought, and having come, all goes at once.”, “Tamil: பச்சைச் சிரிப்புப் பல்லுக்குக் கேடு தூவு பருக்கை லயிற்றுக்குக் கேடு.” “English Translation: Feigned laughter is bad for the teeth, and scattered grains of boiled rice are bad for the stomach.”,