“Tamil: கிணறு வெட்டித் தாகம் தீர்க்கலாமா?” English Translation: Must one dig a well to quench his thirst?, — Tamil Related Mantras “Tamil: நண்டு கொழுத்தால் வளையில் இராது.” English Translation: The crab will not remain in its hole when it becomes fat., “Tamil: பறைச்சி பிள்ளையைப் பள்ளிக்கு வைத்தலும் பேச்சிலே அய்யே என்னுமாம்.” “English Translation: Though a pariah child be sent to school, he will still call his father ayyè.”, “Tamil: சமர்த்தனுக்கு ஏதும் பெரிதல்ல.” English Translation: Nothing is too great for a clever man.,