“Tamil: சமர்த்தனுக்கு ஏதும் பெரிதல்ல.” English Translation: Nothing is too great for a clever man., — Tamil Related Mantras “Tamil: ஆடு வீட்டிலே ஆட்டுக்குட்டி காட்டிலே.” “English Translation: The dam at home, the lamb in the jungle.”, “Tamil: தங்கம் எல்லாம் தவிட்டுக்கு மாறுகிறது.” English Translation: To exchange all his gold for bran., “Tamil: தொண்ணூறு கடனோடே துவரம்பருப்புக் காற் பணம்.” “English Translation: With ninety debts, beans for a quarter of a fanam.”,