“Tamil: கிணற்றைக் கண்டு கடல் ஒதுங்கிப் போகுமா?” English Translation: Will the sea shrink at the sight of a well?, — Tamil Related Mantras “Tamil: குழந்தையின் தேகம்போல்.” English Translation: Tender as the body of an infant., “Tamil: எமன் பிள்ளையைப் பேய் பிடிக்குமா ?” “English Translation: Will a demon seize the child of Yama, the regent of the dead?”, “Tamil: தாட்டோட்டக்காரனுக்குத் தயிரும் சோறும் கூட்டாட்டக்காரனுக்குக் கூழும் தண்ணீரும்.” “English Translation: The fraudulent enjoys curds and rice, while the honest man gets only gruel and water.”,